இ மெயிலில் தலாக் கூறலாம்: முஸ்லீம் அமைப்பு !!!!
Subscribe to Oneindia Tamil
லக்னெள:
இ மெயிலில் தலாக் செய்வது சரியான முறைதான் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அகில இந்திய இத்தேகாத்-இ-மில்லத்கவுன்சில் என்ற முஸ்லீம் அமைப்பு கூறியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் தவ்கீர் ரஸாகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடிதம் மூலம் தலாக் சொல்வது ஷரீயத் சட்டப்படி அனுமதிக்கப்பட்டு உள்ளது. இப்போது இன்டர்நெட்டும், இ மெயிலும்மக்களிடையே பிரபலமாக உள்ளதால், இ மெயில் மூலம் தலாக் சொல்வது சரிதான்.
இவ்வாறு தலாக் சொல்வதில் ஏதேனும் சந்தேகமிருந்தால் தொலைபேசி மூலம் விளக்கம் பெறலாம். இது தொடர்பாக முஸ்லீம்தனிநபர் சட்ட வாரியம் விவாதிக்கப் போவதாக கூறியுள்ளது. இந்தப் பிரச்சினை வாரியத்தின் வரம்புக்குள் வராது என்றார்அவர்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications