பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலை உயர்கிறது
டெல்லி:
பெட்ரோல், டீசலின் விலை மீண்டும் உயர்த்தப்படவுள்ளது. அதே போல சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெயின்விலையும் உயர்கிறது.
சர்வதேச அளவில் பெட்ரோலிய எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தபோதும், கடந்த 3 மாதங்களாகபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்து வந்தது மத்திய அரசு. இதற்கு மகாராஷ்டிரத்துக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கஇருந்ததும் ஒரு காரணம்.
இப்போது கச்சா எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்துள்ளது. இருப்பினும் விலையை உயர்த்தாமல் விட்டதால்இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
மேலும் இப்போதைக்கு தேர்தல் ஏதும் இல்லாததால், விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 1.50ம், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 1ம் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. இன்றுநள்ளிரவு முதல் இந்த விலையேற்றம் அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
அதே போல சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ. 20ம், மண்ணெண்ணெயின் விலை லிட்டருக்கு 50 காசும்உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications