ஆந்திரா பட்டாசு ஆலை விபத்தில் 11 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நகரி:
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீகாகுளம் சின்னபஜார் என்ற இடத்தில் பட்டாசு ஆலை உள்ளது. நேற்றிரவு இங்குள்ள குடோனில் 30-க்கும் மேற்பட்டோர்வேலை செய்து வந்தனர்.
இந் நிலையில் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அந்தக் கட்டடம் பலத்த சத்தத்துடன் வெடித்துச்சிதறியது. கட்டிடம் இடிந்து தரை மட்டமானதில் ஒரு சிறுமி உள்பட 11 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில் அந்தப் பகுதியில் இருந்த பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. மேலும் 2 கி.மீ.சுற்றளவுக்கு புகை மூட்டமாக இருந்தது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications