ஆர்எஸ்எஸ் தேசிய கூட்டத்தில் அத்வானி
ஹரித்வார்:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய செயற்குழுவின் இரண்டு நாள் கூட்டம் இன்று உத்தராஞ்சல் மாநிலம் ஹரித்வாரில்தொடங்கியது.
இதில் முன்னாள் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி பங்கேற்பதை எதிர்த்து இக் கூட்டத்தை விஸ்வ இந்து பரிஷத்தின் மூத்ததலைவர்கள் புறக்கணித்தனர்.
மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க.வின் தோல்வி குறித்து இதில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாகபா.ஜ.க மீண்டும் தீவிர இந்துத்துவா பாதைக்குத் திரும்ப வேண்டும் என இக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.
ஆட்சியில் இருந்தபோது இந்துத்துவாவைக் கைவிட்டுவிட்டதாக அத்வானி மீது கோபத்தில் இருக்கும் விஸ்வ இந்து பரிஷத்தின்தலைவர்களான அசோக் சிங்கல், பிரவீன் தொகாடியா ஆகிய இருவரும் ஆர்.எஸ்.எஸ். தேசியக் கூட்டத்தைபுறக்கணித்துவிட்டனர்.
அவர்களை சமாதானபடுத்தும் ஆர்.எஸ்.எஸ்சின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
ஓட்டுக்காக மட்டுமே இந்துத்துவாவைப் பயன்படுத்திவிட்டு பின்னர் அதை பா.ஜ.க. கண்டுகொள்வதில்லை என்று விஎச்பி குற்றம்சாட்டி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்சுடன் இணைந்து பா.ஜ.கவுக்கு மாற்றாக ஒரு தனி கட்சியைத் தொடங்கலாம் என வி.எச்.பி. கூறி வருவதுகுறிப்பிடத்தக்கது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications