நதி நீர் விவகாரம்: ஜெ- கேரள முதல்வர் இன்று சந்திப்பு
சென்னை:
பரம்பிக்குளம்-ஆழியாறு நதி நீர் பிரச்சனை குறித்து விவாதிக்க முதல்வர் ஜெயலலிதாவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும்பேச்சு நடத்துகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கேரளாவுக்குச் சென்று அம் மாநிலஅமைச்சர்களுடன் பேசினர்.
இப்போது முதல்வர்கள் மட்டத்தில் பேச்சு நடக்கிறது. இன்று தலைமைச் செயலகத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் உம்மன்சாண்டி தவிர, அம் மாநில பாசனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் குஞ்ஞாலிக் குட்டி (கற்பழிப்புபுகார் விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னாவாகி வருவபர்) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
பரம்பிக்குளம்-ஆழியாறு ஆற்று நீர் பகிர்வு பிரச்சனை தவிர, முல்லைப் பெரியார் ஆறு பிரச்சனை குறித்தும் ஜெயலலிதாவும்உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்துகின்றனர்.
அத்தோடு கேரள மாநில முஸ்லீம் லீக் பிரமுகரும், கோவை குண்டு வெடிப்பு வழக்கில கைதாகி சிறையில் இருப்பவருமானமதானிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும், அவரை ஜாமீனில் விட முடியுமா என்பது குறித்தும் ஜெயலலிதாவுடன் உம்மன்சாண்டி பேசுவார் என்று தெரிகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications