ராக்கெட் வேகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு
சென்னை:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை உயர்வுக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த விலை உயர்வையடுத்து தமிழகத்தில் ஆட்டோ கட்டணங்களை தாறுமாறாக உயர்த்தியுள்ளனர் ஆட்டோ டிரைவர்கள்.பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 2.19ம், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 2.12ம், சமையல் எரிவாயுவின் விலைசிலிண்டெருக்கு ரூ. 20 உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால், ஆட்டோ கட்டணங்கள் கணக்கு வழக்கில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளன. வாய்க்கு வந்த கட்டணத்தைக் கேட்டு பொதுமக்களை எரிச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர் ஆட்டோ டிரைவர்கள். கேசில் ஓடும் ஆட்டோக்களின் கட்டணத்தைக் கூட,பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை காரணம் காட்டி உயர்த்தி வருகின்றனர்.
எரிபொருள் விலை உயர்வால் தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 103 கோடி நஷ்டம் ஏற்படும் என்றுதெரியவந்துள்ளது. இதை ஈடுகட்ட பஸ் கட்டணங்களை அரசு உயர்த்தவும் வாய்ப்புள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications