பெட்ரோல் விலை: 9ம் தேதி அதிமுக போராட்டம்
சென்னை:
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து வரும் 9ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம்நடத்தப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது.
தமிழகம், பாண்டிச்சேரி, கர்நாடகத்தில் இந்தப் போராட்டம் நடக்கிறது. அக் கட்சி வெளியிட்டுள்ள அறிகிகையில்,
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு குறுகிய காலத்தில் 3 முறை பெட்ரோல், டீசல், கேஸ்விலையை உயர்த்திவிட்டது. பொது மக்கள், ஏழைகளின் நலனில் இந்த அரசுக்கு அக்கறையே இல்லை.
இந்த விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலைகளும் உயர ஆரம்பித்துவிட்டன. ஆனால், மத்திய அரசில் இடம் பெற்றுள்ளதிமுக, மதிமுக, பா.ம.க. ஆகியவை இந்த விஷயத்தில் ஆழ்ந்த மெளனம் காத்து வருகின்றன.
அவர்களது முகத்திரையை கிழிக்கவும், விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் அதிமுக போராட்டத்தில் குதிக்கிறது என்றுகூறப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட்டும் போராட்டம்:
இதற்கிடையே, எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும் அதை வாபஸ் பெறக் கோரியும் மாநிலம் முழுவதும்போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிச் செயலாளர் நல்லகண்ணு அறிவித்துள்ளார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications