பெங்களூரில் கட்டடம் இடிந்து 5 தமிழர்கள் பலி
பெங்களூர்:
பெங்களூரில் வணிக வளாக கட்டடப்பணியின் போது, கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில், தர்மபுரியைச் சேர்ந்த 5 கூலித்தொழிலாளிகள் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர்.
பெங்களூர் ஆர்.டி.நகர்- கங்கா நகர் 5வது மெயின் ரோட்டில் சாய்மோகன் ரெட்டி என்பவர் பெரிய வணிக வளாகம் ஒன்றைகட்டி வருகிறார். இந்த கட்டடத்தில் முதல் மாடிக்கு கான்கிரீட் செண்ட்ரீங் போடும் பணி நடந்தது.
அப்போது மேல் கூரையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தரப்பட்டது.
தீயணைப்பு படை வீரர்கள் 3 லாரிகளில் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இடிபாடுகளில் சிக்கி, 5 பேர்பலியானார்கள். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் தர்மபுரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு!











Click it and Unblock the Notifications