ஐவரி கோஸ்ட்: பிரான்ஸ் தாக்குதலில் 30 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாரிஸ்:
வட ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டில் பிரஞ்சு படைகள் நடத்திய தாக்குதலில் 30 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
உள்நாட்டுப் போரால் மிகக் கடுமையான மோதல் நடந்து வரும் இந் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் பணியில் பிரான்ஸ்ஈடுபட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் ஐவரி கோஸ்ட் ராணுவத்தின் விமானப் படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 9 பிரான்ஸ் படையினர்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பொது மக்கள் பிரஞ்சுப் படைகள் இத் தாக்குதலை நடத்தி 30 பொது மக்களைக் கொன்றுகுவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications