காஷ்மீர்: குளோப்களில் சீன நிறுவனம் சில்மிஷம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜம்மூ-காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடத்துடன் கூடிய குளோப்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவோ, விற்கவோதடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பல்வேறு விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுவிற்கப்படுகின்றன.
இதில் சீனா மற்றும் ஹாங்காங்கில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் குளோப்களில் இந்திய வரைபடத்தில் காஷ்மீர்இல்லை. இது குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த குளோப்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டாம் என கஸ்டம்ஸ் துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. அதே போல இந்த குளோப்களை இறக்குமதி செய்யவும் விற்கவும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications