காஞ்சி மடம் மூடல்: போலீஸ் பாதுகாப்பு ரத்து!
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்திற்கு அளிக்கப்பட்டு வந்தபோலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
இஸ்லாமியத் தீவிரவாதிகள் மற்றும் தமிழ்த் தீவிரவாதிகளால் ஜெயந்திரருக்கு ஆபத்து இருப்பதாக இந்த போலீஸ்பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் தாங்கிய கமாண்டோ படையினர் 24 மணி நேரபாதுகாப்பை வழங்கி வந்தனர்.
மேலும் சங்கராச்சாரியாருக்கும் இந்தப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், சங்கராச்சாரியார்கைதான சில மணி நேரத்திலேயே சங்கர மடத்திற்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு ரத்துசெய்யப்பட்டது.
இதனால் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் உடனடியாக மடத்தை விட்டுக் கிளம்பினர்.
இதையடுத்து உடனடியாக தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியைச் சேர்ந்த ஆட்களை பணியில் நியமித்த காஞ்சிமடத்தின் நிர்வாகிகள், மடத்தையும் மூடிவிட்டனர்.
மடத்தின் முக்கிய நுழைவாயில் மூடப்பட்டு விட்டது. மடத்திற்குள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
-
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications