வக்கீல்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களையும், அரசுவழக்கறிஞர்களையும் கடுமையாக தாக்கியதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் கண்டனம்தெரிவித்துள்ளார்.
செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த செயலுக்கு தலைமை தாங்கிய இந்து மக்கள் கட்சித் தலைவர் விநாயகர் முரளியைக் கைது செய்துநடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதரீதியான மோதல்களுக்கு உயர் நீதிமன்றம் இடமல்ல. இங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடத்திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்டதாக இந்து முன்னணியைச் சேர்ந்த ராம ரவிக்குமார், மனோகர், முருகன், செல்வக்குமார்உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் கண்ணதாசன், செந்தில்குமார், சாமுவேல் ஆகிய வழக்கறிஞர்கள்காயமடைந்தனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications