பாலஸ்தீன புதிய தலைவர் அப்பாஸை கொல்ல முயற்சி
ரமல்லா:
பாலஸ்தீனத்தின் புதிய தலைவர் முகமதுஅப்பாஸை கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
உடல்நலமின்றி இருந்த பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் கடந்த வாரம் மறைந்தார். அதனையடுத்து புதிய தலைவராக முகமதுஅப்பாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் ரமல்லாவில் யாசர் அராபத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது திடீரென வந்த மர்ம நபர்கள்துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர்இறந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் பதாஹ் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டபோது,அப்பாஸ்க்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து அப்பாஸ் கூறுகையில், இது எனக்கு எதிரான கொலைவெறித் தாக்குதல் அல்ல என்றும், கூட்ட நெரிசலைகுறைக்க சிலர் வானத்தை நோக்கி சுட்டனர் என்றும் கூறினார்.
-
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications