சட்டசபை நாளை கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை 8 நாட்கள் மட்டுமே பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. குறுகியகாலத்தில் பொது விவாதம் இல்லாமல் கூட்டம் நடத்தப்படுவதைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள்சட்டசபை கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணித்தன.
இந் நிலையில் சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. பொதுவாக குளிர் கால கூட்டத் தொடர் 7 நாட்கள்நடைபெறும். இம் முறை கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு நாளைகூடி முடிவு செய்கிறது.
இந்த கூட்டத் தொடரில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது, வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுதொடர்பான விவாதம் அனல் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications