கங்குலிக்கு தடை: மேல்முறையீடு செய்ய பிசிசிஐ முடிவு
கொல்கத்தா:
இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பந்துவீச இந்திய அணி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் கேப்டன் செளவுரவ் கங்குலிக்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த பிசிசிஐ பவள விழா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்டமூன்றரை மணி நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு இந்திய அணி பந்து வீசியது. கடந்த ஒரு ஆண்டில் இந்தியாஇரண்டாவது முறையாக, இந்தத் தவறைச் செய்கிறது.
இது குறித்து ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், கங்குலிக்கு இரண்டு டெஸ்ட்போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து ஐ.சி.சியில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்திருக்கிறோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத் தலைவர் ரன்பீர்சிங் மகேந்திரா தெரிவித்தார்.
பதானுக்கு அபராதம்:
இதுதவிர, கொல்கத்தா போட்டியில் மைதானத்தில் சண்டையிட்ட இந்திய வீரர் இர்பான் பதான், பாகிஸ்தான் துணைக் கேப்டன்யூசப் யுகானா இருவருக்கும் ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கைக் குழு அபராதம் விதித்துள்ளது.
பதானுக்கு ஆட்ட ஊதியத்தில் 50 சதவீதமும், யுகானாவுக்கு 75 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications