குடும்பமே விஷம் குடித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
செம்பட்டி:
செம்பட்டி அருகே ஒரு குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் ஒரு தையல் தொழிலாளி. இவரது மனைவி ராமுத்தாய். இந்ததம்பதியினருக்கு படையப்பா, சதீஸ்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடலை கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்துவிசாரித்து வருகின்றனர்.
கடன் தொல்லை காரணமாக அவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டனர் என்று அக்கம் பக்கத்தில் கூறப்படுகிறது.
More From
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications