யானைகள் முகாம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
முதுமலை:
முதுமலையில் இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இன்று துவங்குகிறது.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி குத்து விளக்கு ஏற்றி வைத்து புத்துணர்வு முகாமை துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு வனத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், சுற்றுலாத் துறை அமைச்சர் மில்லர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மேலும் இந்து அறநிலைத்துறை ஆணையர் ராமகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் முத்துசாமி, உட்பட பலர் நிகழ்ச்சியில்கலந்து கொள்கின்றனர்.
இந்த புத்துணர்வு முகாம் 48 நாட்களுக்கு நடைபெறும் . இதற்காக 110 யானைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்துமுதுமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications