சந்திரிகாவின் ஏமாற்று வேலை: புலிகள் பதிலடி
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசை திருப்பும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவிடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அரசு தயாராக இருப்பதாகவும், அதற்கான சூழல்உருவாக்கப்பட்டுவிட்டதாகவும், பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து மாத இறுதிக்குள் புலிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்என்று சந்திரிகா கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் முகமாக புலிகள், தமது ஆதரவு இணைய தளத்தில் கூறியிருப்பதாவது:
அமைதிப் பேச்சுவார்த்தையில் சந்திரிகா தலைமையிலான கூட்டணி அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு நார்வே தூதுக்குழுவினர் வழியாக சந்திரிகாவிற்கு தகவல் அனுப்பினோம். அதற்கு இதுவரை சந்திரிகா பதிலளிக்கவில்லை. ஆனால், இந்தக்கேள்விக்கு இதுவரை சந்திரிகா பதில் சொல்லவில்லை.
உண்மை நிலை இப்படியிருக்க, இலங்கையில் அமைதியை ஏற்படுத்த விரும்புவராக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவும், அதேநேரத்தில் கூட்டணிக் கட்சியான ஜே.வி.பியை அனுசரித்துச் செல்லவும் சந்திரிகா முயல்கிறார். சிறுபான்மை இனத்திற்கும்,விடுதலைப் புலிகளுக்கும் சலுகையும் வழங்குவதற்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இவர்களின் கூட்டணி கால, நேரத்திற்கு ஏற்ப விதவிதமான முகங்களைக் காட்டுகிறதேயொழிய, அமைதிப் பேச்சுவார்த்தையைநடத்த வேண்டும் என்பதில் எந்த அக்கறையையும் காட்டவில்லை.
சந்திரிகா சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தையில் தனது நிலையை பகிரங்கமாகஅறிவிக்க வேண்டும் என்று புலிகள் தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications