கலாமுடன் பர்னாலா சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா டெல்லி சென்று குடியரசுத் தலைவர்அப்துல் கலாமை சந்தித்தார்.
தமிழக ஆளுநராக பர்னாலா பதவி ஏற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்றார். அங்கு அவர் கலாமை சந்தித்துப் பேசினார். இதுமரியாதை நிமித்தமான சந்திப்பு என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னர் பர்னாலா, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீலை சந்தித்துப் பேசினார். பர்னாலா பஞ்சாபில் இருக்கும் தனதுசொந்த ஊருக்குப் போய்விட்டு, அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.
ஜெயேந்திரர் கைது குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானி உள்ளிட்ட பாஜகவினர் கலாமைச் சந்தித்துமனு கொடுத்திருக்கும் நிலையில், குடியரசுத் தலைவர் கலாமை பர்னாலா சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications