சீனாவில் விமான விபத்து: 55 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: சீனாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 55 பேர் பலியாயினர்.
பெய்ஜிங்கில் இருந்து 500 கி.மீ. வடக்கே, மங்கோலியாவின் அருகே உள்ள பொடோவ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.
இந்திய நேரப்படி இன்று காலை 5.40 மணிக்கு இந்த விமானம் பொடோவ் அருகே உள்ள பனி உறைந்த ஏரியில் விழுந்துவெடித்துச் சிதறியது. சிறிய ரக விமானமான இது பொடோவ் விமான நிலையத்தில் இருந்து ஷாங்காய் நகருக்குக் கிளம்பிய சிலநிமிடங்களில் இந்த விபத்தில் சிக்கியது.
இதில் 49 பயணிகளும் 6 விமான சிப்பந்திகளும் உயிரிழந்தனர். இதுவரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications