தனுஷ்-ஐஸ்வர்யா: கருணாநிதி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் கடந்த 18ம் தேதி ரஜினி வீட்டில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா,ரஜினி-கஸ்தூரிராஜா குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தன. காலையில் ஒரு வரவேற்பும், மாலையில் ஒரு வரவேற்பும்நடந்தது. காலையில் இரு தரப்பினரின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
![]() |
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் விக்ரம், பிரபு, அப்பாஸ், அவரது மனைவி, வடிவேலு, ப.சிதம்பரத்தின்மகன் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கருணாநிதி, அமிதாப்பச்சன் உள்ளிட்டோரின் கால்களில் விழுந்து தனுஷ் தம்பதியினர் வாழ்த்துக்கள் பெற்றுக் கொண்டனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!














Click it and Unblock the Notifications