இலங்கை: நீதிபதிகள் பாதுகாப்புக்கு தனிப் படை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கொழும்பில் உயர் நீதிமன்ற நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களின் பாதுகாப்பைஇலங்கை அரசு பலப்படுத்தியுள்ளது.
நீதிபதிகளின் பாதுகாப்புக்காக தனி போலீஸ் படை உருவாக்கப்படவுள்ளதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அலுவலகம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
நாட்டில் தூக்கு தண்டனை அமலில் உள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2001ம் ஆண்டு ஜனவரியில் இருந்தே தூக்குதண்டனை அமலில் தான் இருந்து வருகிறது. இந் நிலையில் நேற்றில் இருந்து தான் தூக்கு தண்டனை மீண்டும் அமலுக்குவந்துள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.
மேலும் வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தேக்கங்களைப் போக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றுகூறப்பட்டுள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications