120 வயது பாட்டி மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்செங்கோடு:
90 பேரன், பேத்திகளைக் கொண்ட 120 வயது மூதாட்டி மரணமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு சண்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சம்மாள். இவருக்கு 120 வயதாகிறது.
குஞ்சம்மாளுக்கு 2 மகன்களும், 6 மகள்களும் உள்ளனர். இவர்கள் மூலம் குஞ்சம்மாளுக்கு 21 பேரன்கள், 12 பேத்திகள், 57கொள்ளுப் பேரர்கள் உள்ளனர்.
ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த குஞ்சம்மாள் வயோதிகம் காரணமாக தனது சில நாட்களாக படுத்த படுக்கையானார். நேற்றுஅவர் மரணமடைந்தார்.
அந்தப் பகுதியினரின் அன்பைப் பெற்றிருந்த குஞ்சம்மாள் உடலுக்கு பலரும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications