மாதையனுக்காக குண்டு மிரட்டல்
பட்டுக்கோட்டை:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுவிக்கக் கோரி, பட்டுக்கோட்டை ரெயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுவிக்கப்பட்டது.
வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் கடந்த மாதம் 18ம் தேதி சுட்டு கொல்லப்பட்டனர். அதிலிருந்து தமிழ்நாடுவிடுதலைப்படை போன்ற சில தீவிரவாத அமைப்புகளின் சார்பில் ரெயில் நிலையங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும்வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன.
இந் நிலையில் பட்டுக்கோட்டை ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், கோவை சிறையில் இருக்கும்வீரப்பனின் சகோதரரையும், திருச்சியில் இருக்கும் வீரப்பனின் 2 கூட்டாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
அதிரடிப்படை வீரர்களுக்கு வழங்கிய விருது மற்றும் பரிசுப் பணத்தை வாபஸ் வாங்க வேண்டும்,
வீரப்பனின் மனைவிக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையென்றால் பட்டுக்கோட்டை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ்ரெயிலில் 20 நாட்களுக்குள் வெடிகுண்டு வெடிக்கும். -இவன் தமிழ்நாடு விடுதலைப்படை என்று எழுதப்பட்டு இருந்தது.
இது குறித்து போலீஸாரிடம் ஸ்டேசன் மாஸ்டர் புகார் தெரிவித்தார். இதையடுத்து பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்துக்கு பலத்தபோலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications