வணிகர் பேரவை வெள்ளையன் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு கடையில், அரசுக்குச் சொந்தமான டாஸ்மார்க் மது பாட்டில்கள் இருந்தது தொடர்பாகதமிழக வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கடையில் காலி டாஸ்மார்க் மது பாட்டில்கள் இருந்தன. இந்த பாட்டில்களைபோலீஸார் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மார்க் நிறுவன ஊழியர்கள் காலி பாட்டில்களை எடுத்துச் சென்றனர். அப்போது அதைவெள்ளையன் தடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து வெள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.
சமீபகாலமாக அரசுக்கு எதிராக பல போராட்டங்களை வெள்ளையன் முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications