அரசுப் பதவியிலிருந்து ஜெயேந்திரர் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் கோவில் சொத்து பாதுகாப்புக் குழு மற்றும் திருப்பணி தொடர்பான உயர் மட்டக் குழுத் தலைவர் பதவியிலிருந்துஜெயேந்திரர் நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களின் சொத்துக்களைப் பாதுகாப்பது, திருப்பணி நடத்துவது,கும்பாபிஷேகம் போன்ற பணிகளைக் கவனிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் தலைவராக ஜெயேந்திரர் செயல்பட்டுவந்தார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட முக்கிய கோவில்களின் கும்பாபிஷேங்களுக்கு நாள் குறித்தது அவர் தான்.
தற்போது சங்கரராமன் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பான உத்தரவு சங்கர மடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இப்பதவியை ஏற்கனவே ஜெயேந்திரர் தானாகவே ராஜினாமா செய்து விட்டதாக சங்கர மட தகவல் தெரிவிக்கிறது.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications