சங்கரராமன் மனைவியிடம் ரூ. 5 லட்சம் வழங்கிய ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் வெட்டிக் கால்லப்பட்ட சங்கரராமன் குடும்பத்திற்கு தமிழக அரசின்சார்பில் ரூ. 5 லட்சம் நிதியை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.
சங்கரராமன் மறைவையடுத்து பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலை விற்றுத் தான் அந்தக் குடும்பம் பிழைத்து வந்தது.மேலும் உறவினர்கள், நண்பர்கள் சிறு உதவிகள் வழங்கி வந்தனர்.
அந்தக் குடும்பத்தின் வறுமையை மனதில் கொண்டு, அவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என ஜெயலலிதாஅறிவித்திருந்தார்.
இதையடுத்து சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் அனந்த சர்மா, மகள் வைதேகி என்ற உமா ஆகியோர் இன்று தலைமைச்செயலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் முதல்வர் ஜெயலலிதா ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
முதல்மைச்சர் நிவாரண நிதியில் இருந்து இந்தக் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு ஆறுதலும் கூறி அனுப்பி வைத்தார். வேறு ஏதாவது உதவிகள் தேவைபபட்டாலும் தன்னை நாடும்படியும்அவர்களிடம் ஜெயலலிதா கூறியுள்ளார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்













Click it and Unblock the Notifications