நீதிமன்றம் உத்தரவிட்டால் சிபிஐ விசாரணை: மத்திய அரசு
லக்னெள & டெல்லி:
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட விஷயத்தில் நீதிமன்றமோ அல்லது தமிழக அரசோ கேட்டுக் கொண்டால் மட்டுமே சிபிஐவிசாரணைக்கு உத்தரவிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து சட்டத்துறை அமைச்சர் பரத்வாத் லக்னெளவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விஷயத்தில் மத்திய அரசுதானாகவே எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதற்கு அதிகாரமும் இல்லை.
அதே நேரத்தில் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகும்பட்சத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதில் தவறில்லை என்றேநினைக்கிறேன். இந்த விஷயத்தில் அமைதி காப்பதே இப்போதைக்கு நல்லது என்றார்.
காஸ் விலை குறைப்பு:
இதற்கிடையே சமையல் காஸ் மீது மாதாமாதம் ரூ. 5 கட்டண உயர்வை அமலாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நெருக்குதலையடுத்து இதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்தது.
இந்தத் தகவலை பெட்ரோலியத்துறை அமைச்சர் அய்யர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications