திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நாளை மகா தீபம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி சிறப்பானஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் மகா தீப நிகழ்ச்சிகள் தொடங்கின.
நாளை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாலை 6மணிக்கு அண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
மகா தீபம் நிகழ்ச்சியைக் காண பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மிக பலத்தபாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முக்கிய நகரங்களிலிருந்து ஏராளமானசிறப்புப் பேருந்துகளும் விடப்பட்டுள்ளன.
மகா தீபத்தைக் காண கோவிலுக்குள் செல்ல முடியாதவர்களுக்காக கோவிலுக்கு வெளியே 3 பிரமாண்ட திரைகள்அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தையும், பூஜைகளையும் பக்தர்கள் காண முடியும்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications