10 தமிழக டாக்டர்களுக்கு மருத்துவ கவுன்சில் தடை
மதுரை:
பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணிபுரிந்த 10 மருத்துவர்களுக்கு அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தடைவிதித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சில மருத்துவ கல்லூரிகளில் இந்திய மருத்துவ கவுன்சிலைச் சேர்ந்த குழுவினர் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதில் 10 மருத்துவர்கள் முறைகேடுகள் செய்திருப்பது தெரிய வந்தது.
அந்த 10 மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்துள்ளது. மதுரை மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் மீதும்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே ஆசிரியர் 2 கல்லூரிகளில் வேலை பார்ப்பதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளில் சில கல்லூரி முதல்வர்களும்உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்திய மருத்துவ கவுன்சிலில் இருந்து அவர்களதுபெயரை நீக்கவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2007-ம் ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் 55 பேர் இதே போல மருத்துவ கவுன்சில் நடவடிக்கைஎடுத்துள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications