4 இந்து முன்னணியினருக்கு ஜாமீன்
சென்னை:
ஜெயேந்திரர் ஜாமீன் மனு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த மோதலைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 இந்து முன்னணித் தொண்டர்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 13ம் தேதி ஜெயேந்திரர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில்நடந்தது. அப்போது வழக்கறிஞர்களுக்கும், இந்து முன்னணி தொண்டர்களுக்கும் இடையே பெரும் மோதல்மூண்டது.
இதையடுத்து மனோகரன், முருகன், ராம ரவிக்குமார், செல்வக்குமார் ஆகிய நான்கு இந்து முன்னணித்தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நால்வரும் ஜாமீன் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி ஏ.கே.ராஜன், நால்வரும் தினமும் உயர்நீதிமன்றத்தில் உள்ள காவல் நிலையத்தில்ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications