இடி: ஒரே வீட்டில் 5 பேர் பலி
சென்னை:
சென்னை அருகே கொடுங்கையூர் பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்துக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கொடுங்கையூர் பகுதியில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இரவு 11 மணியளவில் இடியும், மின்னலும்வெட்டியது. இதில் திருவள்ளுவர் நகர் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் டிவி ஆண்டெனாவில் இடிஇறங்கியுள்ளது.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். இடி தாக்கியதில் டிவி பெட்டி வெடித்துச்சிதறியது. மேலும் மழையால் வீட்டின் சுவர்களும் ஈரமாக இருந்ததால், இடியுடன் மின்கசிவும் ஏற்பட்டது.
இதில் வீடு தீப்பிடித்துக் கொண்டது. இச் சம்பவத்தில் வீட்டில் இருந்த தாரிக், ஜமீலா, பாருக், சாதிக், ஜமீலாவின்வயதான தாயார் ஆகியோர் உடல் கருகி இறந்தனர்.
ஒரே வீட்டில் 5 பேர் இடிதாக்கியதால் ஏற்பட்ட மின் விபத்தில் பலியானது அப் பகுதியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications