ஜெ. நாளை டெல்லி பயணம்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார்.
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பான சூழலில் அவர் டெல்லி செல்வது முக்கியத்தும் பெறுகிறது. கைது விஷயத்தில்ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரைக் கடிதம் எழுதியதும், அவருக்கு நாசூக்காக காரமான பதில் தந்து ஜெயலலிதாவும்கடிதம் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் திட்டக் கமிஷனின் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார். திட்டக் குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங்அலுவாலியாவுடன் இந்த ஆண்டுக்கான தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து விவாதிக்கும் ஜெயலலிதா, பிரதமரையும் சந்தித்துஜெயேந்திரர் கைது மற்றும் தமிழக வெள்ள நிவாரணம் குறித்து விவாதிப்பார் என்று தெரிகிறது.
நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் ஜெயலலிதா மாலையே சென்னை திரும்புவார். முன்னதாக இன்றிரரே அவர்செல்வார் என்று கூறப்பட்டது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications