இன்ஸ்பெக்டரின் குடும்பம் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் இன்ஸ்பெக்டரின் மனைவி, மகன், மகள் ஆகியோர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தசாவுகளில் மர்மம் உள்ளதாகக் கருதப்படுகிறது.
சேலம் மரவனேரியில் வசிக்கும் இன்ஸ்பெக்டர் பிரேம்குமாரின் மனைவி சுகந்தமீனா. இவர் தனது மகன் வருண், மகள்திவ்யாவுடன் வீட்டில் தூக்கில் தொங்கியபடி கண்டுபிடிக்கப்பட்டார்.
இது தற்கொலை தானா என்பதில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சுகந்தமீனாவின் சகோதரர் மகேந்திரன் காவல் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளார்.
அதில், இது தற்கொலையே அல்ல. இந்தச் சாவுகளில் மர்மம் உள்ளது. எனது தங்கை தனது கணவர் இன்ஸ்பெக்டர்பிரேம்குமாருடன் மகிழ்ச்சியாக வாழவில்லை என்று கூறியுள்ளார். மறைமுகமாக அவர் பிரேம்குமார் மீதே சந்தேகம்கிளப்பியுள்ளார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications