அமெரிக்காவில் இந்தியரின் கேஸ் ஸ்டேசன் எரிப்பு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்காவில் விர்ஜீனியா மாகாணத்தில் சீக்கியர் ஒருவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.இனவாத அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சரப்ஜித் சிங் என்பவர் செஸ்டர்பீல்டில் இந்த கேஸ் ஸ்டேசன் வைத்துள்ளார். இதனை ஒரு கும்பல் தீ வைத்து எரித்ததோடு,ஆசியர்களுக்கும் வெள்ளையர் அல்லாதோருக்கும் எதிரான வாசகங்களை சுவர்களில் பெயிண்டால் எழுதிவிட்டுப் போயுள்ளது.
கடந்த 24ம் தேதி நடந்த இச் சம்பவத்துக்கு அமெரிக்காவின் சீக்கிய மத மற்றும் கல்விக் கவுன்சில் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 11 தாக்குலுக்குப் பின் அமெரிக்காவில் இனரீதியிலான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதுகுறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் இத் தாக்குதல்கள் இரு மடங்காகிவிட்டதாக எப்.பி.ஐயே தெரிவித்துள்ளது.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications