சங்கர மடம் நடத்திய கட்டாயக் கல்யாணம்!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, அவரது காதலரிடமிருந்து பிரித்து வேறு ஒரு கட்டாயத் திருமணத்தை செய்து வைத்துள்ளதுசங்கர மடம். இது குறித்தும் ஒரு விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் அனுராதா. பிராமணப் பெண்ணான இவர் ஒரு வாலிபரைக் காதலித்து வந்துள்ளார். அவருடன் திருமணம்செய்து கொள்வதற்காக வீட்டை விட்டும் வெளியேறியுள்ளார்.
இதையடுத்து அனுராதாவின் குடும்பத்தினர் சங்கர மடத்தில் போய் புகார் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஜெயேந்திரர் உத்தரவுப்படி,அனுராதா தேடிக் கண்டுபிடித்து, காதலனிடமிருந்து பிரித்துக் காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டார்.
பின்னர் அனுராதாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து சங்கர மடத்திலிருந்தே திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்தத் திருமணத்தில் அனுராதாவுக்கு சம்மதம் இருந்ததா, எதற்காக இந்த திருமணத்தில் சங்கர மடம் அக்கறை எடுத்துக் கொண்டது என்பதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications