சங்கர மட சொத்துக்கள் குறித்தும் விசாரணை ஆரம்பம்
காஞ்சிபுரம்:
சங்கர மடத்தின் சொத்துக்கள், மதுரையில் சங்கர மடத்திற்காக வாங்கப்பட்ட நிலங்கள் ஆகியவை குறித்தும் ஒரு சைட் டிராக் விசாரணையைஆரம்பித்துள்ளனர் போலீசார்.
சங்கர மடத்தின் சார்பாக 100க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் உள்ளன. இந்த அறக்கட்டளைகள் மூலம் பல்வேறு மருத்துவமனைகள்,விடுதிகள், பள்ளிகள், கல்லூகரிள், பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
இந்த அறக்கட்டளைகளுக்கு உள்ள சொத்துக்கள் குறித்து சங்கரராமன் ஏராளமான புகார்களை ஏற்கனவே தனது கடிதங்கள் மூலம்தெரிவித்துள்ளார்.
அறக்கட்டளையின் பெயரில் இல்லாமல் சில தனியார் பெயரில் சொத்துக்கள் வாங்கப்பட்டது குறித்தும், இந்த சொத்துக்கள் வாங்கியதில்பணம் சுருட்டப்பட்டது குறித்தும் அந்தக் கடிதங்களில் கூறப்பட்டிருந்த புகார்களை அடிப்படையாக வைத்து சங்கர மடத்தின் சொத்துக்கள்குறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சங்கர மடத்தின் பணப் புழக்கம், சொத்து விவரம் குறித்து வங்கிகளில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மதுரையில் சங்கரமடத்திற்கு சொந்தமாக ஏராளமான நிலம் வாங்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது.
இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த நிலத் தரகர்களான செல்வராஜ், செல்லப்பா ஆகியோர் காஞ்சிபுரத்திற்கு வரவழைக்கப்பட்டுஅவர்களிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர். எஸ்.பி.பிரேம்குமாரே அவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications