ஆடிட்டர்: ஜெயேந்திரர் ஜாமீன் மனு மீது 10ம் தேதி தீர்ப்பு
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரியார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுவின் மீதுவரும் 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை செசன்ஸ் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இதனால் வழக்குத் தொடர்பாக கேஸ் டைரி உள்ளிட்ட ஆவணங்கள் உயர் நீதிமன்றத்தில் இருப்பதாகக் கூறிய அரசுத் தரப்பு,செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளிப் போட வைத்தது.
நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆடிட்டர் வழக்கிலான ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது. மனுவை நீதிபதிமுருகேசன் விசாரித்தார். ஜெயேந்திரர் சார்பில் தினகரனும், அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் துல்சியும் ஆஜராகிவாடினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 10ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications