ஜெயேந்திரருக்கு திடீர் சிறப்பு மருத்துவ பரிசோதனை
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரருக்கு இன்று இரண்டு மணி நேரம் சிறப்பு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரர் மிகவும் பலவீனமாக இருப்பதாக அவரது சகோதரர் செய்தியாளர்களிடம் புகார்தெரிவித்திருந்தார். இந் நிலையில் இன்று காலை வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் டாக்டர் புருஷோத்தமன்விஜயக்குமார் தலைமையிலான குழு ஜெயேந்திரருக்கு பல மருத்துவப் பரிசோதனைகளை நடத்தியது.
சுமார் 2 மணி நேரம் இந்த மருத்துவப் பசோதனை நடத்தப்பட்டது. வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான் என்று கூறப்பட்டாலும் கூடஜெயேந்திரர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது சகோதரர் தெரிவித்திருந்ததன் பின்னணியில் இது மிகுந்த முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தினமும் சிறை டாக்டர்கள் 3 முறை ஜெயேந்திரரின் உடல் நிலையை பரிசோதித்து வரும் நிலையில், இன்று மாவட்ட நலத்துறை துணைஇயக்குனரே நேரடியாக குழுவுடன் வந்து பரிசோதனை நடத்தியுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications