போதை: மூவரை கொன்ற ராணுவ வீரர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே குடிபோதையில், 3 பேரை வெட்டிக் கொன்ற முன்னாள் ராணுவ வீரருக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர்.
கோவில்பட்டி அருகே உள்ள மேலக்கிடந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர பாண்டியன். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார்.
இவர் முன்பு ஒருமுறை குடிபோதையில் ஊரில் உள்ள சிலரை வெட்ட முயற்சித்துள்ளார். இதுகுறித்து போலீஸில் புகார் தெரிவித்தும் ஒருநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் குடித்து விட்டு நல்ல போதையில் வந்த சங்கர பாண்டியன், அரிவாளால் லட்சுமி, அவரது மகள் சக்தி, பேத்தி ஆகியோரைசரமாரியாக வெட்டித் தள்ளினார். பின்னர் வெறி அடங்காமல், குருசாமி, அவரது மனைவி கற்பகவள்ளி, அவர்களது மகன்முருகேசன்ஆகியோரையும் வெட்டித் தள்ளினார்.
இதில் லட்சுமி, சக்தி, முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள். மற்ற 3 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாகி விட்ட சங்கர பாண்டியனை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சங்கரபாண்டியனின் வெறிச் செயலால் 3உயிர்கள் பலியானதால், கோவில்பட்டி பகுதியல் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications