பிரதமர் பாராட்டிய அன்புமணி!
டெல்லி:
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது சிறப்பாக பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியை பிரதமர் மன்மோகன் சிங்பாராட்டினார்.
மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியபோது பிரதமர் மன்மோகன் சிங், அன்புமணியிடம் சென்று,
இன்று ஏகப்பட்ட சுகாதாரத்துறை தொடர்பான கேள்விகள் வரப் போகின்றன என்று கேள்விப்பட்டேன். நீங்கள் நன்றாகப் பதில்சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆல் தஸ பெஸ்ட் என்று கூறிவிட்டுச் சென்றார்.
அதேபோல் கேள்வி நேரத்தின் முதல் கேள்வியே சுகாதாரத்துறை தொடர்பாக அமைந்தது. தொடர்ந்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.அடுத்தடுத்து துணைக் கேள்விகள் என்று சுமார் 40-க்கும் மேற்பட்ட எம்.பிக்களின் கேள்விக் கணைகளை எதிர்கொண்டார் அன்புமணி.
எந்த பதற்றமும் தடுமாற்றமும் இல்லாமல் அழகிய ஆங்கிலத்தில் சுமார் 1 மணி நேரம் சளைக்காமல் பதில் தந்தார் அன்புமணி.
இதை அவையில் அமர்ந்து கவனித்தபடி இருந்தார் மன்மோகன் சிங்.
கேள்வி நேரம் முடிந்த பின், அன்புமணியிடம் திரும்பி, மிகச் சிறப்பாக பதிலளித்தீர்கள். வெரி குட் என்று பாராட்டிவிட்டுச் சென்றார்பிரதமர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications