திருவாடுதுறை ஆதீனத்துக்கு ஏன் குரல் தரவில்லை?
திருச்சி:
ஜெயேந்திரருக்காக இந்து அமைப்புகள் எதுவும் போராட்டம் நடத்தவில்லை. அவர்களது முக்கியக் கவலையெல்லாம் சங்கர மடம் மற்றும்அதன் சொத்துக்களைப் பாதுகாப்பதுதான் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயேந்திரர் கைதை இந்துக்களின் மீதான தாக்குதல் என்று கூறுகிறார்கள் இந்துஅமைப்புகளின் தலைவர்கள்.
திருவாவடுதுறை இளைய ஆதீனம் மீது கொலை வழக்குப் பதிவானபோது இதே போல அவர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டியதுதானே?அவரும் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு துறவிதானே? அவருக்காக ஒரு இந்து அமைப்பும் போராட்டம் நடத்தவில்லையே, அது ஏன்?
இந்து மடாதிபதி என்பதற்காக ஜெயேந்திரருக்காக இவர்கள் போராடவில்லை. சங்கர மடத்தையும், அதன் அபரிமிதமானசொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்றார் மணி.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications