ஜெயலட்சுமியிடம் சிபிஐ மீண்டும் விசாரணை
மதுரை:
ஜெயலட்சுமியிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.
ஏட்டையாவில் ஆரம்பித்து எஸ்.பி. வரையிலான பலதரப்பட்ட காவல்துறை அதிகாரிகளால் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்டஜெயலட்சுமியின் வழக்கை சிபிஐ விசாத்து வருகிறது.
இந்த விசாரணையை முடிக்க சிபிஐக்கு 2 மாத கால அவகாசம் தந்தது மதுரை நீதிமன்றம். அப்போது ஜெயலட்சுமி மற்றும் போலீசார் என40க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியது சிபிஐ.
இந் நிலையில் விசாரணையை முடிக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் தந்துள்ளது உயர் நீதிமன்றம்.
இதையடுத்து சிபிஐயின் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட முறை ஜெயலட்சுமியிடம் விசாரணை நடத்தியுள்ளசிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் அவரிடம் விசாரித்தனர்.
மதுரை ரயில் நிலையத்தின் அருகே உள்ள சிபிஐ அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.
பல்வேறு நிதி நிறுவன அதிபர்களிடம் வாங்கிய பணம், பலரிடம் பண மோசடி செய்தது தொடர்பான புகார்கள் குறித்து ஜெயலட்சுமியிடம்இன்று விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications