பிரான்சிடம் ராணுவ உதவி கோரும் பாகிஸ்தான்
பாரிஸ்:
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்சிடமும் ஆயுதங்கள் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளது பாகிஸ்தான்.
அல்-கொய்தாவைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் பாகிஸ்தான் உள்ளதாகக் கூறி அந் நாட்டுக்கு சமீபத்தில் பல பில்லியன்க்மதிப்பிலான ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது.
இதில் பி-3 ஓரியன் உளவு விமானங்கள், நீர்மூழ்கிகளைக் கண்டறிந்து அழிக்கும் விமானங்கள் ஆகியவையும அடங்கும்.
அதே நேரத்தில் இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக எப்-16 ரக நவீன போர் விமானங்களை பாகிஸ்தானுக்குத் தர அமெரிக்கா தயக்கம்காட்டி வருகிறது.
இந் நிலையில் பிரான்ஸ் சென்றிருந்த பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், அந்த நாட்டிடமும் ராணுவ தளவாடங்கள் வாங்க பேச்சுநடத்தியுள்ளார்.
சீனாவுடன் இணைந்து போர் விமானம் தயாரிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளைபிரான்ஸ்சிடம் பாகிஸ்தான் அதிபர் கோரியதாகத் தெரிகிறது.
பிரஞ்சு அதிபர் சிராக்கிடம் பேசிய முஷாரப், உலகளவில் இப்போதைய தீவிரவாதத்துக்கு பாலஸ்தீன பிரச்சனை தான் காரணமாக உள்ளது.அதைத் தீர்த்தால் தான் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும், பின்-லேடனைப் பிடிப்பதால் மட்டும் தீவிரவாதம் ஒடுங்கிவிடாது என்று கருத்துத்தெரிவித்துள்ளார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications