பெண் கற்பழிப்பு: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கற்பழித்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அருகே உள்ள புல்லாவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த 2003ம் ஆண்டு தனது பக்கத்து வீட்டில் தனியேஇருந்த பேச்சியம்மாள் என்ற பெண்ணை கட்டாயப்படுத்தி கற்பழித்தார்.
தலைமறைவான ரமேஷை போலீஸார் கைது செய்து தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதில் இன்று நீதிபதி ஜேக்கப்ஜெயக்குமார் தீர்ப்பு வழங்கினார்.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 1,000 அபராதம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதற்காக 10ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 2,000 அபராதம் என தண்டனை வழங்கப்பட்டது.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications