உச்ச நீதிமன்றத்தை நாடும் ஜெயேந்திரர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் கோரியும் கிடைக்காத காரணத்தால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் டெல்லி விரைந்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு முறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன்மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது இன்று அல்லது சில தினங்களில் தெரிந்துவிடும்.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தை அணுகி ஜெயேந்திரர் தரப்பு முடிவு செய்துள்ளது.
சங்கர மடத்தின் வழக்கறிஞர்கள் டெல்லி விரைந்துள்ளதாக ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கிருஷ்ணமணி கூறியுள்ளார். இன்றே உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications