ஜெயேந்திரரை சந்திக்க நீதிமன்றத்தை நாடும் விஎச்பி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரை சந்திக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக விஸ்வ இந்து பரிஷத்தலைவர் வேதாந்தம் மனு செய்துள்ளார்.
அந்த மனுவில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை சந்திக்க சென்றேன். ஆனால் என்னை அனுமதிக்க வேலூர் சிறைஅதிகாரிகள் மறுத்து விட்டனர்.
உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கூறிவிட்டனர். ஜெயேந்திரரை சந்திக்க எனக்கு அனுமதி வழங்க வேண்டும்என்று சிறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
நீதிபதி குலசேகரன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.
ஜெயேந்திரர் கைதுக்கு விஎச்பியும், இந்து முன்னணியும் அதிகமாக எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த இரு அமைப்பினரைச் சேர்ந்தவர்களைவேலூர் சிறைக்குள் போலீசார் அனுமதிக்க மறுத்துவிடுகின்றனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications