லாரி- கார் மோதல்: 4 டாக்டர்கள் பலி
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே லாரி மீது மாருதி கார் மோதியதில் அதில் பயணம் செய்த 4 ஆயுர்வேத டாக்டர்கள்பரிதாபமாக பலியானார்கள்.
கோவையைச் சேர்ந்த 5 ஆயுர்வேத டாக்டர்கள் இன்று காலை மாருதி காரில் பெருந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.அவர்களது கார் பெருந்துறைக்கு அருகே உள்ள பள்ளக் கவுண்டன்பாளையம் என்ற இடத்தை நெருங்கியபோது காருக்கு முன் ஒருலாரி சென்று கொண்டிருந்தது.
வேகமாக சென்று கொண்டிருந்த லாரி, எதிரே, ஒரு வேன் விபத்துக்குள்ளாகி நிற்பதைப் பார்த்ததும், லாரியின் டிரைவர் திடீரெனவேகத்தைக் குறைத்துள்ளார். இதை எதிர்பார்க்காத மாருதி கார் லாரியின் பின்புறம் படு வேகத்தில் வந்து மோதியது.
இதில் கார் அப்பளமானது. காரில் பயணித்த 4 ஆயுர்வேத டாக்டர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப்பலியாயினர். ஒருவர் படுகாயமடைந்தார். அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications