2 பஸ்கள் மோதி வாலிபர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் பேருந்து நிலையத்தில் இரண்டு நகரப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பஸ்சில் இருந்த வாலிபர் வெளியேதூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானார்.
சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 10 மணிக்கு ஒரு பேருந்து வெளியே வந்தது. அப்போது வேறு ஒருநகரப் பேருந்து வேகமாக உள்ளே நுழைந்தது.
இரு பேருந்துகளும் பேருந்து நிலைய வாசலிலேயே படு வேகமாக மோதிக் கொண்டன. இதில் பேருந்து நிலையத்திலிருந்துவெளியேறிய பஸ்சில் அமர்ந்திருந்த ரஞ்சித் என்ற வாலிபர் வெளியே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயேபலியானார்.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் அடிக்கடி பேருந்துகள் மோதிக் கொள்வதும், பயணிகள் காயமடைவதும் அதிகரித்துவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நேரத்தில் தற்போது அப்பாவி பயணி ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.
More From
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications