இளையவரும் விசாரிக்கப்படலாம்: பிரேம்குமார்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை முழு வடிவத்தை எட்டிவிட்டதாகவும், விரைவில் விஜயேந்திரரிடமும் விசாரணைநடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
விஜயேந்திரர் மற்றும் அவரது தம்பி ரகு மீது பல பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதும் இதுவரைவிஜயேந்திரரிடம் போலீஸ் விசாரணை நடைபெறவில்லை.
இந் நிலையில் நேற்று ரகுவிடம் விசாரணை தொடங்கியது. காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் அவரிடம் இரவு 10.30 மணி வரைவிசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின் வெளியே வந்த பிரேம்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த விசாரணை முழு வடிவத்தை அடைந்துவிட்டது. முடிவை நெருங்கி விட்டோம். பல வலுவான ஆதாரங்கள்கிடைத்துவிட்டன.
ரகுவிடம் தொடர்ந்து நாளை மாலை 7 மணிக்கு (அதாவது இன்றும்) விசாரணை நடைபெறும். இது ஒரு மராத்தான் விசாரணை.அதன் இறுதியில்தான் விஜயேந்திரரிடம் விசாரணை நடத்துவதா என்பது குறித்து முடிவு செய்வோம். இப்போதைக்கு அந்தக்கேள்வியே எழவில்லை.
தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. புதிதாக 3தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications